சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாளிணையவை

talinaiyavai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
அடிகளையுடையவை, திருமால்
you are with feet, Thirumal
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்னின் சிறந்த நின் தாளிணையவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாளிணையவை (talinaiyavai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with feet, Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாளிணையவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்