சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாளித

talita

1
தாளிதம் என்பது நீச்சல் அடிக்கும் பொழுது அணியும் ஒரு ஆடை
a garment used while swimming
ஒருசொல் hapax — appears once in the corpus

தாளித நொய்ந் நூல் சரணத்தர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாளித (talita), 'a garment used while swimming'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாளித. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்