சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாழாஅது

tazhaatu · அளபெடை

1
நேரம் தாழ்த்தாது
without delaying
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தாழாஅது உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாழாஅது (tazhaatu), அளபெடை, 'without delaying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாழாஅது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு