சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 61

33 words cited from this poem, ordered by line.

கூற்றம்
kurram · வரி 1
Kootruvan, the god of death
நோற்றோர்
norror · வரி 1
those who did penances
கோளுற
kolura · வரி 2
to seize
விளிந்தோர்
vilintor · வரி 2
those who were killed
விளியார்
viliyar · வரி 2
those who do not die
படர்ந்தோர்
patarntor · வரி 3
the man who went
வலம்படுப்ப
valampatuppa · வரி 3
to cause victory
சுவர்
cuvar · வரி 4
wall
ஆழல்
azhal · வரி 5
do not cry
தாழாஅது
tazhaatu · வரி 5
without delaying
ஊக்கமொடு
ukkamotu · வரி 6
with eagerness
சிலைக்கும்
cilaikkum · வரி 6
sounds
பைங்கால்
painkal · வரி 6
verdant trunks
கொளீஇ
kolii · வரி 7
seizing
ஞாண்
nan · வரி 7
rope, string
அம்பினர்
ampinar · வரி 8
those who have arrows
அழுத்திய
azhuttiya · வரி 8
thrusted
நிறத்து
nirattu · வரி 8
on the chest
நறவு
naravu · வரி 10
liquor
நெல்லின்
nellin · வரி 10
having rice paddy, with rice paddy
நொடை
notai · வரி 10
selling
கள்வர்
kalvar · வரி 11
robbers, thieves, bandits
கோமான்
koman · வரி 11
king
புல்லி
pulli · வரி 12
Pulli, a small–region king who ruled in the Venkadam area
மழபுலம்
mazhapulam · வரி 12
Mazhanadu
பெறினும்
perinum · வரி 13
if obtained, even if obtained
விழுச்சீர்
vizhuccir · வரி 13
great fame
வேங்கடம்
venkatam · வரி 13
Venkadam Mountains
பழகுவர்
pazhakuvar · வரி 14
he will stay
நெடுவேள் ஆவி
netuvel avi · வரி 15
Neduvel Avi, a Velir king who ruled Pothini Mountain, a small–region king
முழவு
muzhavu · வரி 15
muzhavu drum, muzhavu drums
பொதினி
potini · வரி 16
Pothini Mountain, Palani Mountain
பொருந்துதல்
poruntutal · வரி 18
embracing