சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாழ்த்து

tazhttu · பெயரெச்சம்

1
தாழ்த்திய
lowered
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம் நயத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாழ்த்து (tazhttu), பெயரெச்சம், 'lowered'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாழ்த்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்