சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திகழ்வர

tikazhvara · வினையெச்சம்

1
விளங்க
shining, being bright
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திகழ்வர (tikazhvara), வினையெச்சம், 'shining, being bright'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திகழ்வர. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்