சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திதியற்கு

titiyarku

1
திதியனிடம்
to Thithiyan
ஒருசொல் hapax — appears once in the corpus

செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திதியற்கு (titiyarku), 'to Thithiyan'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திதியற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு