சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தின்றவர்

tinravar · வினையாலணையும் பெயர்

1
உண்டவர்கள்
those who ate
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தின்றவர் (tinravar), வினையாலணையும் பெயர், 'those who ate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தின்றவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு