சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரியாது

tiriyatu

1
நீங்காது
not removing
2
வேறுபடாமல், மாறுபடாது
not differing
4
உலவாது
not moving around

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரியாது (tiriyatu), 'not removing'. மலைபடுகடாம் 2; அகநானூறு 1; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரியாது. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்