சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரீஇ

tirii · திரிய என்பது திரீஇ எனத் திரிந்து நின்றது, அளபெடை

1
திரிய
moving around
திரிய என்பது திரீஇ எனத் திரிந்து நின்றது, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரீஇ (tirii), திரிய என்பது திரீஇ எனத் திரிந்து நின்றது, அளபெடை, 'moving around'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரீஇ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்