சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருத்துவாள்

tiruttuval

1
செம்மைப்படுத்துபவள்
a woman who fixes
ஒருசொல் hapax — appears once in the corpus

அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருத்துவாள் (tiruttuval), 'a woman who fixes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருத்துவாள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்