சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருமருதமுன்துறையால்

tirumarutamunturaiyal

1
திருமருதமுன்துறையின்கண்
in Thirumaruthathurai
ஒருசொல் hapax — appears once in the corpus

தீம் புனல் வையைத் திருமருதமுந்துறையால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருமருதமுன்துறையால் (tirumarutamunturaiyal), 'in Thirumaruthathurai'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருமருதமுன்துறையால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்