சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரைச்சிறை

tiraiccirai

1
சிறகுகளாகிய அலைகள்
waves that are like wings

திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரைச்சிறை (tiraiccirai), 'waves that are like wings'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரைச்சிறை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்