சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரையின்

tiraiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
அலைகளைப் போன்று
like waves
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
அலைகளால்
by the waves

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரையின் (tiraiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like waves'. நற்றிணை 1; குறுந்தொகை 1; பரிபாடல் திரட்டு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை