சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரை

tirai

1
தடுப்பு
guard

சேமத் திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்

2
அலை
wave
3
மடிப்பு
wrinkles, folds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரை (tirai), 'guard'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்