சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறத்தோர்க்கும்

tirattorkkum · வினையாலணையும் பெயர்

1
இரு பாலார்க்கும்
to both sides
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் அமுது கடைய இரு வயின் நாண் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறத்தோர்க்கும் (tirattorkkum), வினையாலணையும் பெயர், 'to both sides'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறத்தோர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு