சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறம்பிய

tirampiya · பெயரெச்சம்

1
மாறுபட்ட
differing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறம்பிய (tirampiya), பெயரெச்சம், 'differing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறம்பிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்