சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறலொடு

tiralotu

1
தன்மையுடன்
with the nature
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறலொடு (tiralotu), 'with the nature'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறலொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்