சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திளையா

tilaiya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
இமைத்தல் இல்லாத
unblinking
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி, திளையாக் கண்ண வளைகுபு நெரிதர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திளையா (tilaiya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unblinking'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திளையா. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு