சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்வு

tirvu · தொழிற்பெயர்

1
நீக்குதல்
removing
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிரம் மிதித்து, தீர்வு இலதாகச் செருவுற்றாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்வு (tirvu), தொழிற்பெயர், 'removing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்வு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்