சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீ

ti · ஆகுபெயர்

1
தீ, நெருப்பு
fire, flame
2
இனிப்பான, இனிமையுடைய
sweet
3
மின்னல்
lightning
ஆகுபெயர்

தீப்பட உரும் இடித்தன்ன குரலினர்

4
தீய, தீமை
evil

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீ (ti), ஆகுபெயர், 'fire, flame'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீ. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை