சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துகிரின்

tukirin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பவளத்தைப் போன்று
like coral
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
பவளத்தின் நிறத்தில்
in coral color

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துகிரின் (tukirin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like coral'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துகிரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு