சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடக்கி

tutakki

1
சூழ்ந்து
surrounding
2
அகப்படுத்தி
entangling

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடக்கி (tutakki), 'surrounding'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடக்கி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு