சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடைமார்

tutaimar · வினையெச்சம்

1
துடைத்தற்கு, துடைக்கும் பொருட்டு
to wipe
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒண் செங்கழுநீர் அன்ன நின் கண் பனி துடைமார் வந்தனர் விரைந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடைமார் (tutaimar), வினையெச்சம், 'to wipe'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடைமார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு