சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடையாள்

tutaiyal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவள் துடைக்கவில்லை
she does not wipe
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடையாள் (tutaiyal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she does not wipe'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடையாள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்