சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணிந்தன்ன

tunintanna · அன்ன – உவம உருபு

1
துண்டுபட்டு கிடந்தாற்போன்ற
like chopped up
அன்ன – உவம உருபு
2
தெளிவுடையதைப் போல்
like being clear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணிந்தன்ன (tunintanna), அன்ன – உவம உருபு, 'like chopped up'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணிந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு