சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணியும்

tuniyum

1
துண்டங்களும்
and pieces
ஒருசொல் hapax — appears once in the corpus

அறு வேறு துணியும் அறுவர் ஆகி ஒருவனை, வாழி ஓங்கு விறல் சேஎய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணியும் (tuniyum), 'and pieces'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்