சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னுதொறும்

tunnutorum · உம்மை முற்றும்மை

1
நெருங்கும் பொழுதெல்லாம், whenever approached (வினையெச்சம்
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னுதொறும் (tunnutorum), உம்மை முற்றும்மை. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னுதொறும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு