சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னுநர்

tunnunar

1
அருகில் இருப்பவர்கள்
those who are close by
ஒருசொல் hapax — appears once in the corpus

துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னுநர் (tunnunar), 'those who are close by'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னுநர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்