சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்பமும்

tunpamum · உம்மை எண்ணும்மை

1
வருத்தமும்
and sorrow
உம்மை எண்ணும்மை

நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், Nat 304–9 – இன்பமும் துன்பமும் உடைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்பமும் (tunpamum), உம்மை எண்ணும்மை, 'and sorrow'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்பமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு