சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயல்வருந்தோறும்

tuyalvaruntorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
அசையும் பொழுதெல்லாம்
whenever they moved
வினையெச்சம், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல் துயல் வருந்தோறும் திருந்தடிக் கலாவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயல்வருந்தோறும் (tuyalvaruntorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'whenever they moved'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயல்வருந்தோறும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு