சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயிற்ற

tuyirra · பிறவினைச்சொல்

1
தூங்கச் செய்ய
making her sleep
பிறவினைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

மட மயில் அன்ன என் நடைமெலி பேதை தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயிற்ற (tuyirra), பிறவினைச்சொல், 'making her sleep'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயிற்ற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு