சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துரப்போரை

turapporai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
செலுத்துகின்றவர்களை
those who perform
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துரப்போரை (turapporai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'those who perform'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துரப்போரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்