சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறக்கத்தவளொடு

turakkattavalotu · வினையாலணையும் பெயர்

1
வானுலகில் இருப்பவளுடன், மேல் உலகில் இருப்பவளுடன், தேவசேனை
with the woman in the upper world, Devasenai
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சாறு கொள் துறக்கத்தவளொடு மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறக்கத்தவளொடு (turakkattavalotu), வினையாலணையும் பெயர், 'with the woman in the upper world, Devasenai'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறக்கத்தவளொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்