சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறக்கமும்

turakkamum · உம்மை உயர்வு சிறப்பு உம்மை

1
வானுலகமும், மேல் உலகமும், தேவர்களின் உலகமும்
the upper world, the celestial world
உம்மை உயர்வு சிறப்பு உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் திரு வரை அகலம் தொழுவோர்க்கு உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறக்கமும் (turakkamum), உம்மை உயர்வு சிறப்பு உம்மை, 'the upper world, the celestial world'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறக்கமும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்