சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறந்தான்

turantan · வினையாலணையும் பெயர்

1
துறந்தவனின், கைவிட்டவனின்
of the man who abandoned
வினையாலணையும் பெயர்

துறந்தான் மலை

2
கைவிட்டான்
he has abandoned

தோள் நலம் உண்டு துறந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறந்தான் (turantan), வினையாலணையும் பெயர், 'of the man who abandoned'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை