சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறந்தென

turantena · வினையெச்சம்

1
கை விட்டதால்
since they abandoned, since they left
வினையெச்சம்
2
சென்று விட்டதால்
since he left

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறந்தென (turantena), வினையெச்சம், 'since they abandoned, since they left'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறந்தென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு