சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறையும்

turaiyum

2
கரையும்
and the shore
3
இடமும்
place

பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ

4
பாடல் துறையும்
the field of music

மூ ஏழ் துறையும் ழுறையுளிக் கழிப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறையும் (turaiyum), 'the shore'. புறநானூறு 3; நற்றிணை 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு