துறைவிட்டன்ன
turaivittanna · அன்ன – உவம உருபு
1
நீர்த்துறையில் அலசினதைப் போல
like what was rinsed in the shore
அன்ன – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துறைவிட்டன்ன (turaivittanna), அன்ன – உவம உருபு, 'like what was rinsed in the shore'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறைவிட்டன்ன. Retrieved 26 Jul 2026.