சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துளிக்கு

tulikku · உருபு மயக்கம்

1
மழைத் துளிகளை
the rain drops
உருபு மயக்கம்

தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய் மண், Kuru 291–8 – தண் துளிக்கு ஏற்ற மலர், 382–1 – தண்துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துளிக்கு (tulikku), உருபு மயக்கம், 'the rain drops'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு