சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துளியின்

tuliyin

1
மழைத் துளிகளினால்
due to the rain drops
2
மழைத் துளிகளின் கண், மழைத் துளியிடத்து
in the rain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துளியின் (tuliyin), 'due to the rain drops'. பரிபாடல் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளியின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்