சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துழாயோன்

tuzhayon

1
துளசி மாலையை அணிந்த திருமால்
Thirumal wearing a holy basil garland
ஒருசொல் hapax — appears once in the corpus

நாறு இணர்த் துழாயோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துழாயோன் (tuzhayon), 'Thirumal wearing a holy basil garland'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துழாயோன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்