சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவளா

tuvala · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
துவளும், அசையும்
moving
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

துவளா வல்லியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவளா (tuvala), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'moving'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவளா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்