சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூஉம்

tuum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, அளபெடை

1
தூவும்
they spray
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, அளபெடை
2
உதிர்க்கும்
they drop

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூஉம் (tuum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, அளபெடை, 'they spray'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூஉம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு