சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூக்கலின்

tukkalin

1
ஊதி அசைத்தலால், ஊதி அசைப்பதால்
since it blows and moves

அசைவரல் வாடை தூக்கலின், Nat 107–4 – செல் வளி தூக்கலின்

2
ஊதுவதால்
since it blows

கோடை தூக்கலின், Nat 299–3 – இருங்கோடை தூக்கலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூக்கலின் (tukkalin), 'since it blows and moves'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூக்கலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு