சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்குநர்

tunkunar

1
உணர்ச்சியுடையவர்கள்
those who have feelings
ஒருசொல் hapax — appears once in the corpus

மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்குநர் (tunkunar), 'those who have feelings'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்குநர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்