சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூயவனை

tuyavanai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
தூய்மையானவனை
the man who is pure
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூயவனை (tuyavanai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man who is pure'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூயவனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்