சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூரும்

turum · உம்மை எண்ணும்மை

1
பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதியும்
and the root–like formations near the base of palmyra palm trees
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வேரும் தூரும் காயும் கிழங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூரும் (turum), உம்மை எண்ணும்மை, 'and the root–like formations near the base of palmyra palm trees'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்