சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூர்க்குவன்

turkkuvan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தூர்த்தலைச் செய்பவன்
a man who fills up
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூர்க்குவன் (turkkuvan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'a man who fills up'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூர்க்குவன். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை