சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூர்

tur

1
பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி
the root–like formation near the base of palmyra palm trees
ஒருசொல் hapax — appears once in the corpus

வேர், தூர், மடல், குருகு, பறியா நீள் இரும் பனை மிசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூர் (tur), 'the root–like formation near the base of palmyra palm trees'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்